எலிக்சர் மொழியில் யாப்பிலக்கண விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எ.கா:
iex(1)> pa = "சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை"
iex(2)> YaappuAnalyzer.identify_seer pa
[
["புளிமாங்காய்", "தேமா", "புளிமா", "கருவிளங்காய்"],
["தேமாங்காய்", "தேமா", "புளிமா", "புளிமாங்காய்"],
["கூவிளம்", "தேமா", "மலர்"]
]
iex(3)> YaappuAnalyzer.identify_thalai pa
["வெண்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை",
"வெண்சீர் வெண்டளை",
"வெண்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை",
"வெண்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை",
"இயற்சீர் வெண்டளை"]
iex(4)> YaappuAnalyzer.identify_line_type pa
["அளவடி", "அளவடி", "சிந்தடி"]
iex(5)> m = "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"
iex(6)> YaappuAnalyzer.is_maalai_maatru m
true